Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol TypeConventional
AuthorDhandapani Murugesan
NotesDhans KB

Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -50 (+/- 5) 1.0 தழைஉரம் செடிவிதைத்தல்:
தக்கை பூண்டு விதைகளை (தேய்ச்சா) உழுத நிலத்தில் விதைக்கவும். கூடவே அடியுரமாக ஜின்க் சல்பேட் இடவும். வழக்கம் போல ட்ராக்டர் கொண்டு நிலத்தை விதைகள் மூடுமாறு உழவும். தக்கை பூண்டு விதைகள் முளைத்து வளர மழையே போதுமானது. தேவையெனில் ஓரிரு முறை நீர்பாய்ச்சவும்.
Notes: நாற்றுகள் மூன்று முதல் ஐந்து நாட்கள் இருக்கும்போது தக்கை பூண்டு செடிகளை மடக்கி உழவு செய்ய தயாராக இருக்கும்படி கணித்து விதைக்கவும்.
Supplies:
1 Daicha Seed
20.00
Kg / acre
e -
2 Zinc Sulphate
10.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation -1 (+/- 1) 1.0 வயலை சமன் செய்தல் :
நிலத்தை உழுது சமன் செய்யவும்.
Notes: களர் நிலமாக இருந்தால் டிஸ்க் கலப்பையை பயன்படுத்த வேண்டாம்.
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Preparation -1 (+/- 1) 2.0 அடியுரம் இடுதல் :
ஜிங்க் சல்பேட்டை மக்கிய தொழுஉரத்துடன் கலந்து அடியுரமாக இடவும்.
Notes:
Supplies:
1 Zinc Sulphate
10.00
Kg / acre
e -
2 FYM
100.00
Kg / acre
e -
3 Zinc EDTA
500.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Sowing 1 (+/- 0) 1.0 நடவு:
பிடுங்கிய நாற்றுகளை 23.5 x 23.5 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்யவும். ஒரு குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தங்கள் பகுதியில் எந்திர நாற்று நாடும் வசதி இருப்பின் அதை பயன் படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்கான நாற்றங்கால் வேறு மாதிரி தயாரித்து இருக்கவேண்டும்.
Notes: இது பாரம்பரிய நெல் வகை என்றால் ஒரு குத்துக்கு ஐந்து நாற்றுகள் நடுவது நல்லது.
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Crop growing 3 (+/- 0) 1.0 பிரிடில்அகிளர் தூவுதல்:
ப்ரிடில்அஃலோர் மருந்தை பொடி மணலுடன் கலந்து வயலில் தூவவும். தூவதற்கு முன் வயலில் நீர் ஒரு மெல்லிய படலமாக மட்டும் இருக்குமாறு வடித்து பின் மருந்தை தூவவும். அதிக நீர் இருந்தால் மருந்து நிலத்தில் படாமல் சரியான பயன் தராது போய்விடும். மருந்து தூவிய ஐந்து நாட்களுக்கு நீரை அதே மெல்லிய படலமாக வைத்திருக்கவும். மருந்து சரியானபடி வேலை செய்ய இது மிக முக்கியம்.
Notes:
Supplies:
1 Pretilachlor
400.00
ml / acre
e -
2 Sand
50.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Crop growing 3 (+/- 0) 1.0 தட்டை பயிர் அரண் :
வயலின் வரப்புகளில் தட்டை பயிர் (cowpea) விதைகளை தூவி முளைக்க விடவும். இந்த தட்டை பயிர் செடிகள் பூச்சிகளின் கவர்ச்சி பயிராக செயல்படும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Crop growing 5 (+/- 1) 1.0 தண்டு துளைப்பான் கண்காணிப்பு:
தண்டு துளைப்பான் தாக்க துவங்கும் நேரம் இது. தினமும் கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Notes: கதிர் வரும் நேரத்தில் அது வெள்ளையாக விதைகள் எடை இல்லாமல் பொசுக்கென்று உமி மட்டுமாக வரும் (வெண்கதிர்).
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Crop growing 5 (+/- 1) 2.0 இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு:
இலைப்பேன் (த்ரிப்ஸ்) பூச்சி தாக்குதல் துவங்கும் நேரம் இது. மிகுந்த கவனம் தேவை. வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகை படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
9 Crop growing 8 (+/- 1) 1.0 உரமிடுதல்:
டி. ஏ. பி. (DAP), பொட்டாஷ், மற்றும் வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா மூன்றையும் மக்கிய தொழுஉரத்துடன் கலந்து மேல் உரமாக இடவும். வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியாவை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரிப்பது மிகுந்த பயன் தரும். அது எளிதும் கூட.
Notes: 1. நவீன குட்டை ரக பயிர்களுக்கு இங்கு பரிந்துரைக்கப்பட்டது போல இரு மடங்கு உரம் இடவும். 2. வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா தயாரிக்கும் முறை.
Supplies:
1 DAP
10.00
Kg / acre
e -
2 Urea
5.00
Kg / acre
e -
3 Potassium
5.00
Kg / acre
e -
4 Neem Cake
1.50
Kg / acre
e -
5 FYM
100.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
10 Crop growing 10 (+/- 0) 1.0 ஜின்க் EDTA தெளித்தல்:
0.2% ஜின்க் EDTAவை பஞ்சகாவியாவுடன் கலந்து இலைகள் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 1 லிட்டர் தண்ணிக்கு 2 கிராம் பவுடர் வீதம் கலந்தால் 0.2% ஜின்க் EDTA கிடைக்கும்.
Notes: அல்லது ஜின்க் சல்பேட் கிடக்குமிடங்களில் 0.5% ஜின்க் சல்பேட் தெளிக்கலாம் (1 லிட்டர் பஞ்சகாவியாவிற்கு 5 கிராம் வீதம்).
Supplies:
1 Zinc EDTA
0.20
% / acre
e -
2 Panchakavya
0.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
11 Crop growing 10 (+/- 1) 2.0 இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு:
வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
12 Crop growing 10 (+/- 1) 3.0 தண்டு துளைப்பான் கண்காணிப்பு:
தண்டு துளைப்பான் தாக்குதலை கண்காணிக்க கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
13 Crop growing 10 (+/- 1) 4.0 இனகவர்ச்சி பொறி (பிரமோன் ட்ராப்) வைத்தல் :
5 கிராம் மருந்துடன் கூடிய இனகவர்ச்சி பொறியை (பரோமோன் ட்ராப்) வயலில் நிறுவவும். பூச்சிகளின் தாக்குதலை கவனிக்க ஒரு ஏக்கருக்கு 2 அல்லது 3 அளவில் இருந்தால் போதுமானது. இதில் மருந்தை ஒவ்வொரு 30 நாளுக்கும் புதிதாக மாற்றவேண்டும்.
Notes: மருந்தை அறுவடை வரை ஒவ்வொரு 30 நாளுக்கும் ஒருமுறை மாற்றி வைக்கவும்.
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
14 Crop growing 15 (+/- 1) 1.0 இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு:
வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகை படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
15 Crop growing 15 (+/- 1) 1.0 இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு:
வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகை படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
16 Crop growing 15 (+/- 1) 2.0 தண்டு துளைப்பான் கண்காணிப்பு:
தண்டு துளைப்பான் தாக்குதலை கண்காணிக்க கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
17 Crop growing 17 (+/- 3) 1.0 களையெடுத்தல் :
களை எடுக்கும் நேரம் இது. ஆட்கள் கொண்டு கைகளால் களைகளை பிடுங்கி எறியவும். நிலம் கலர் நிலமாக இல்லாத பட்சத்தில் மட்டும் கோனா வீடெர் கொண்டு களைகளை களையவும். களர் நிலத்திலோ, துத்தநாக குறைபாடு உள்ள நிலத்திலோ கோனா வீடெர் கொண்டு காலை எடுப்பது செடிக்கு பாதிப்பை கொண்டுவரும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
18 Crop growing 17 (+/- 3) 2.0 உரமிடுதல்:
டி. ஏ. பி. (DAP), பொட்டாஷ், மற்றும் வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா மூன்றையும் மக்கிய தொழுஉரத்துடன் கலந்து மேல் உரமாக இடவும். வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியாவை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரிப்பது மிகுந்த பயன் தரும். அது எளிதும் கூட.
Notes: 1. நவீன குட்டை ரக பயிர்களுக்கு இங்கு பரிந்துரைக்கப்பட்டது போல இரு மடங்கு உரம் இடவும். 2. வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா தயாரிக்கும் முறை.
Supplies:
1 Urea
5.00
Kg / acre
e -
2 Potassium
5.00
Kg / acre
e -
3 Neem Cake
15.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
19 Crop growing 20 (+/- 1) 1.0 இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு:
வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகை படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
20 Crop growing 20 (+/- 1) 2.0 தண்டு துளைப்பான் கண்காணிப்பு:
தண்டு துளைப்பான் தாக்குதலை கண்காணிக்க கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
21 Crop growing 20 (+/- 1) 3.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணிப்பு:
இலை சுருட்டு புழு தாக்க துவங்கும் நேரம். சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். இன்று தொடங்கி 60வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
22 Crop growing 24 (+/- 1) 1.0 இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு:
இலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு: வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
23 Crop growing 24 (+/- 1) 2.0 தண்டு துளைப்பான் கண்காணிப்பு:
தண்டு துளைப்பான் தாக்குதலை கண்காணிக்க கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
24 Crop growing 25 (+/- 1) 1.0 பயிர் நலம் பரிசோதனை :
இன்று 20 செடிகளில் தூர்களை என்னவும். ஒவ்வொரு செடியிலும் 10 முதல் 12 தூர்கள் இருக்கவேண்டும். பத்துக்கு மேற்பட்ட செடிகளில் தூர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருப்பின் பயிர் வளர்ச்சியில் ஏதோ குறை உள்ளது. அதை கண்டுபிடித்து நிவர்த்தி செய்தல் அவசியம். எங்களை தொடர்பு கொள்ளவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
25 Crop growing 25 (+/- 1) 2.0 உரமிடுதல்:
பொட்டாஷ், மற்றும் வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா இரண்டையும் கலந்து மேல் உரமாக இடவும்.
Notes: 1. நவீன குட்டை ரக பயிர்களுக்கு இங்கு பரிந்துரைக்கப்பட்டது போல இரு மடங்கு உரம் இடவும். 2. வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா தயாரிக்கும் முறை.
Supplies:
1 Urea
10.00
Kg / acre
e -
2 Potassium
10.00
Kg / acre
e -
3 Zinc EDTA
500.00
gram / acre
e -
4 Neem Cake
15.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
26 Crop growing 25 (+/- 1) 3.0 ஜின்க் EDTA தெளித்தல்:
0.2% ஜின்க் EDTAவை பஞ்சகாவியாவுடன் கலந்து இலைகள் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 1 லிட்டர் தண்ணிக்கு 2 கிராம் பவுடர் வீதம் கலந்தால் 0.2% ஜின்க் EDTA கிடைக்கும்.
Notes: அல்லது ஜின்க் சல்பேட் கிடக்குமிடங்களில் 0.5% ஜின்க் சல்பேட் தெளிக்கலாம் (1 லிட்டர் நீரில் 5 கிராம் வீதம்). ஆனால் களர் நிலத்தில் ஜின்க் சல்பேட் தெளிப்பது ஒத்துவராது. களர் நிலத்தில் ஜின்க் ஈ.டி.டீ.ஏ வை மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவும். இதற்கான குறிப்பு உங்களுக்கு இதோ வந்துசேரும்.
Supplies:
1 Zinc EDTA
0.20
% / acre
e -
2 Panchakavya
0.30
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
27 Crop growing 25 (+/- 1) 4.0 ஜின்க் உரமிடுதல்:
ஆனால் களர் நிலத்தில் இந்த முறை ஒத்துவராது. களர் நிலத்தில் ஜின்க் ஈ.டி.டீ.ஏ வை மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவும்.
Notes:
Supplies:
1 Zinc EDTA
500.00
gram / acre
e -
2 FYM
100.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
28 Crop growing 25 (+/- 1) 5.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். இன்று தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
29 Crop growing 30 (+/- 1) 1.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
30 Crop growing 35 (+/- 1) 1.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:

31 Crop growing 40 (+/- 3) 1.0 இனக்கவர்ச்சி பொறியின் (பிரமோன்) மருந்தினை மாற்றல் :
இனக்கவர்ச்சி பொறியின் (பிரமோனே ட்ராப்பின்) மருந்தை இரண்டொரு நாளில் மாற்றவும். இதை 30 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
32 Crop growing 40 (+/- 1) 1.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
33 Crop growing 45 (+/- 1) 1.0 குலை நோய் எச்சரிக்கை (Blast):
குலை நோய் தாக்கம் வரும் நேரம். அறிகுறிகள்: (அ) நீள்வட்ட அல்லது கதிர் போன்ற புள்ளிகள். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் பிரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். (ஆ) சிலபோது புள்ளி வைர வடிவத்தில் நுணி கூர்மையாக இருக்கும் (இ) தாக்குதலின் தொடக்கத்தில் புள்ளிகள் பச்சை நிற வளையத்தினுள் வெள்ளையாகவோ சாம்பல் நிறத்திலோ சிறிய போட்டு போல தென்படும். இதற்கான அறிகுறிகள் வயலில் தென்பட்டால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
Notes: குலை காய்ச்சல் புள்ளிகள் பெரும்பாலும் நீளமானதாகவும் கூறிய நுனியுடனும் இருக்கும். மாறாக இலை புள்ளி ( பிரௌன் ஸ்பாட்) நோயின் புள்ளிகள் உருண்டை முனைகளுடன் மஞ்சள் நடுவிலும், பிரௌன் ஓரத்திலுமாக இருக்கும்.
Supplies:
1 Emulsion
0.10
% / acre
e -
2 Tricyclazole
0.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
34 Crop growing 45 (+/- 1) 1.0 பயிர் நலம் பரிசோதனை :
இன்று 20 செடிகளில் தூர்களை என்னவும். ஒவ்வொரு செடியிலும் 25 முதல் 30 தூர்கள் இருக்கவேண்டும். பத்துக்கு மேற்பட்ட செடிகளில் தூர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாக இருப்பின் பயிர் வளர்ச்சியில் ஏதோ குறை உள்ளது. அதை கண்டுபிடித்து நிவர்த்தி செய்தல் அவசியம். எங்களை தொடர்பு கொள்ளவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
35 Crop growing 45 (+/- 1) 2.0 உரமிடுதல்:
பொட்டாஷ், மற்றும் வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா இரண்டையும் கலந்து மேல் உரமாக இடவும்.
Notes: 1. நவீன குட்டை ரக பயிர்களுக்கு இங்கு பரிந்துரைக்கப்பட்டது போல இரு மடங்கு உரம் இடவும். 2. வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா தயாரிக்கும் முறை.
Supplies:
1 Urea
10.00
Kg / acre
e -
2 Potassium
10.00
Kg / acre
e -
3 Neem Cake
30.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
36 Crop growing 45 (+/- 1) 3.0 உரமிடுதல்:
ஜின்க் EDTA தெளித்தல்: 0.2% ஜின்க் EDTAவை பஞ்சகாவியாவுடன் கலந்து இலைகள் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 1 லிட்டர் தண்ணிக்கு 2 கிராம் பவுடர் வீதம் கலந்தால் 0.2% ஜின்க் EDTA கிடைக்கும். ஜின்க் சல்பேட்டை பஞ்சகாவியாவில் கலந்து இலைகளின் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.
Notes: அல்லது ஜின்க் சல்பேட் கிடக்குமிடங்களில் 0.5% ஜின்க் சல்பேட் தெளிக்கலாம் (1 லிட்டர் பஞ்சகாவியாவிற்கு 5 கிராம் வீதம்). ஆனால் களர் நிலத்தில் ஜின்க் சல்பேட் இடுதல் ஒத்துவராது. களர் நிலத்தில் ஜின்க் ஈ.டி.டீ.ஏ வை மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவும். இது நடுத்தர வயதுள்ள (135 நாட்கள்) பயிராக இருப்பின் 45 வது நாளுக்கு பதிலாக 50 வது நாள் செய்யவும்.
Supplies:
1 Zinc Sulphate
0.30
% / acre
e -
2 Panchakavya
0.50
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
37 Crop growing 45 (+/- 1) 4.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
38 Crop growing 50 (+/- 1) 1.0 குலை நோய் எச்சரிக்கை (Blast):
குலை நோய் தாக்குவத்திற்கான அறிகுறிகள்: (அ) நீள்வட்ட அல்லது கதிர் போன்ற புள்ளிகள். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் பிரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். (ஆ) சிலபோது புள்ளி வைர வடிவத்தில் நுணி கூர்மையாக இருக்கும் (இ) தாக்குதலின் தொடக்கத்தில் புள்ளிகள் பச்சை நிற வளையத்தினுள் வெள்ளையாகவோ சாம்பல் நிறத்திலோ சிறிய போட்டு போல தென்படும். இதற்கான அறிகுறிகள் வயலில் தென்பட்டால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
Notes: குலை காய்ச்சல் புள்ளிகள் பெரும்பாலும் நீளமானதாகவும் கூறிய நுனியுடனும் இருக்கும். மாறாக இலை புள்ளி ( பிரௌன் ஸ்பாட்) நோயின் புள்ளிகள் உருண்டை முனைகளுடன் மஞ்சள் நடுவிலும், பிரௌன் ஓரத்திலுமாக இருக்கும்.
Supplies:
1 Emulsion
0.10
% / acre
e -
2 Tricyclazole
0.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
39 Crop growing 50 (+/- 1) 2.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes: இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
40 Crop growing 55 (+/- 1) 1.0 குலை நோய் எச்சரிக்கை (Blast):
குலை நோய் தாக்குவத்திற்கான அறிகுறிகள்: (அ) நீள்வட்ட அல்லது கதிர் போன்ற புள்ளிகள். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் பிரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். (ஆ) சிலபோது புள்ளி வைர வடிவத்தில் நுணி கூர்மையாக இருக்கும் (இ) தாக்குதலின் தொடக்கத்தில் புள்ளிகள் பச்சை நிற வளையத்தினுள் வெள்ளையாகவோ சாம்பல் நிறத்திலோ சிறிய போட்டு போல தென்படும். இதற்கான அறிகுறிகள் வயலில் தென்பட்டால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
Notes: குலை காய்ச்சல் புள்ளிகள் பெரும்பாலும் நீளமானதாகவும் கூறிய நுனியுடனும் இருக்கும். மாறாக இலை புள்ளி ( பிரௌன் ஸ்பாட்) நோயின் புள்ளிகள் உருண்டை முனைகளுடன் மஞ்சள் நடுவிலும், பிரௌன் ஓரத்திலுமாக இருக்கும்.
Supplies:
1 Emulsion
0.10
% / acre
e -
2 Tricyclazole
0.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
41 Crop growing 55 (+/- 1) 2.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
42 Crop growing 60 (+/- 1) 1.0 உரமிடுதல்:
பொட்டாஷ், மற்றும் வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா இரண்டையும் கலந்து மேல் உரமாக இடவும்.
Notes: 1. நவீன குட்டை ரக பயிர்களுக்கு இங்கு பரிந்துரைக்கப்பட்டது போல இரு மடங்கு உரம் இடவும். 2. வேப்பம்புண்ணாக்கு பூசப்பட்ட யூரியா தயாரிக்கும் முறை.
Supplies:
1 Urea
10.00
Kg / acre
e -
2 Neem Cake
15.00
Kg / acre
e -
3 Potassium
10.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
43 Crop growing 60 (+/- 1) 2.0 பயிர் நலம் பரிசோதனை :
இன்று 20 செடிகளில் தூர்களை என்னவும். ஒவ்வொரு செடியிலும் 30 தூர்கள் இருக்கவேண்டும். இன்றிலிருந்து இதற்கு மேல் செயற்கை உரமிடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
44 Crop growing 60 (+/- 1) 3.0 குலை நோய் எச்சரிக்கை (Blast):
குலை நோய் தாக்குவத்திற்கான அறிகுறிகள்: (அ) நீள்வட்ட அல்லது கதிர் போன்ற புள்ளிகள். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரங்கள் பிரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். (ஆ) சிலபோது புள்ளி வைர வடிவத்தில் நுணி கூர்மையாக இருக்கும் (இ) தாக்குதலின் தொடக்கத்தில் புள்ளிகள் பச்சை நிற வளையத்தினுள் வெள்ளையாகவோ சாம்பல் நிறத்திலோ சிறிய போட்டு போல தென்படும். இதற்கான அறிகுறிகள் வயலில் தென்பட்டால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
Notes: குலை காய்ச்சல் புள்ளிகள் பெரும்பாலும் நீளமானதாகவும் கூறிய நுனியுடனும் இருக்கும். மாறாக இலை புள்ளி ( பிரௌன் ஸ்பாட்) நோயின் புள்ளிகள் உருண்டை முனைகளுடன் மஞ்சள் நடுவிலும், பிரௌன் ஓரத்திலுமாக இருக்கும்.
Supplies:
1 Emulsion
0.10
% / acre
e -
2 Tricyclazole
0.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
45 Crop growing 60 (+/- 1) 4.0 இலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்:
சுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
46 Crop growing 60 (+/- 1) 5.0 பாக்டீரியல் இலைக்கருகல் (பிலைட்) நோய் குறிகள் :
பாக்டீரியல் இலைகருகல் அல்லது பிலைட் நோய் வரும் நேரம். அறிகுறிகள் (அ) முற்றிய இலைகளில் தண்ணீர் நிரம்பியது போல மஞ்சள்/ஆரஞ்சு நிற தீற்றல்கள் தென்படும். இது பெரும்பாலும் இலையின் ஓரங்களிலோ காயம் பட்ட இடங்களிலோ அதிகம் காணப்படும். (ஆ) இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் அழுக ஆரம்பிக்கும். இது க்ரிஷக் நோய்க்குறி போலவே இருக்கும். ஆனால் க்ரிஷக் தாக்கிய செடிகளை பிடுங்கி உடைத்து நசுக்கும்பொழுது மஞ்சள் நிற திரவம் கசியும். இந்த கசிவு பிலைட் நோய் தாக்கிய செடிகளில் இருக்காது. மேலும் க்ரிஷக் தாக்கிய செடிககளை எளிதாக மற்ற தூர்களில் இருந்து பிரித்துஎடுக்க இயலாது.........இவை ஏதும் தென்பட்டால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்
Notes:
Supplies:
1 COC
0.20
% / acre
e -
2 Streptomycin
0.10
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
47 Crop growing 90 (+/- 1) 1.0 பிரௌன் பிளான்ட் ஹாப்பர் எச்சரிக்கை (BPH) :
பிரௌன் பிளான்ட் ஹாப்பர் தாக்கும் தருணம். செடிகளை பிடித்து மெல்ல வளைத்து லேசாக தட்டினால் நீர்பரப்பின் மீது பூச்சிகள் விழுவதை பார்க்கலாம். சுமார் 20 அல்லது 30 செடிகளில் இந்த பூச்சிகள் இருக்கிறதா என்று பார்க்கவும். அதே போல இந்த செடிகளில் கேள்வரும் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்றும் பார்க்கவும் (அ) பிறை வடிவ முட்டைகள் இலைக்கு அடியில் நடு நரம்பின் அருகில் தென்படும். (ஆ) வெள்ளை அல்லது பிரௌன் நிற இளம் பூச்சிகள் தென்படும் (இ) செடியின் அடிப்பகுதியில் தேன் துளியோ கருகிய பூஞ்சானே தென்படும்.
Notes:
Supplies:
1 Oshin
0.10
% / acre
e -
2 Pyrimetrizine
1.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
48 Crop growing 95 (+/- 1) 1.0 பிரௌன் பிளான்ட் ஹாப்பர் எச்சரிக்கை (BPH) :
பிரௌன் பிளான்ட் ஹாப்பர் தாக்கும் தருணம். செடிகளை பிடித்து மெல்ல வளைத்து லேசாக தட்டினால் நீர்பரப்பின் மீது பூச்சிகள் விழுவதை பார்க்கலாம். சுமார் 20 அல்லது 30 செடிகளில் இந்த பூச்சிகள் இருக்கிறதா என்று பார்க்கவும். அதே போல இந்த செடிகளில் கீழ்வரும் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்றும் பார்க்கவும் (அ) பிறை வடிவ முட்டைகள் இலைக்கு அடியில் நடு நரம்பின் அருகில் தென்படும். (ஆ) வெள்ளை அல்லது பிரௌன் நிற இளம் பூச்சிகள் தென்படும் (இ) செடியின் அடிப்பகுதியில் தேன் துளியோ கருகிய பூஞ்சானே தென்படும்.
Notes:
Supplies:
1 Oshin
0.10
% / acre
e -
2 Pyrimetrizine
1.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
49 Crop growing 100 (+/- 1) 1.0 பிரௌன் பிளான்ட் ஹாப்பர் எச்சரிக்கை (BPH) :
பிரௌன் பிளான்ட் ஹாப்பர் தாக்கும் தருணம். செடிகளை பிடித்து மெல்ல வளைத்து லேசாக தட்டினால் நீர்பரப்பின் மீது பூச்சிகள் விழுவதை பார்க்கலாம். சுமார் 20 அல்லது 30 செடிகளில் இந்த பூச்சிகள் இருக்கிறதா என்று பார்க்கவும். அதே போல இந்த செடிகளில் கீழ்வரும் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்றும் பார்க்கவும் (அ) பிறை வடிவ முட்டைகள் இலைக்கு அடியில் நடு நரம்பின் அருகில் தென்படும். (ஆ) வெள்ளை அல்லது பிரௌன் நிற இளம் பூச்சிகள் தென்படும் (இ) செடியின் அடிப்பகுதியில் தேன் துளியோ கருகிய பூஞ்சானே தென்படும்.
Notes:
Supplies:
1 Oshin
0.10
% / acre
e -
2 Pyrimetrizine
1.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
50 Crop growing 105 (+/- 1) 1.0 பிரௌன் பிளான்ட் ஹாப்பர் எச்சரிக்கை (BPH) :
பிரௌன் பிளான்ட் ஹாப்பர் தாக்கும் தருணம். செடிகளை பிடித்து மெல்ல வளைத்து லேசாக தட்டினால் நீர்பரப்பின் மீது பூச்சிகள் விழுவதை பார்க்கலாம். சுமார் 20 அல்லது 30 செடிகளில் இந்த பூச்சிகள் இருக்கிறதா என்று பார்க்கவும். அதே போல இந்த செடிகளில் கீழ்வரும் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்றும் பார்க்கவும் (அ) பிறை வடிவ முட்டைகள் இலைக்கு அடியில் நடு நரம்பின் அருகில் தென்படும். (ஆ) வெள்ளை அல்லது பிரௌன் நிற இளம் பூச்சிகள் தென்படும் (இ) செடியின் அடிப்பகுதியில் தேன் துளியோ கருகிய பூஞ்சானே தென்படும்.
Notes:
Supplies:
1 Oshin
0.10
% / acre
e -
2 Pyrimetrizine
1.20
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre