Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol NameTomato_Conventional_Dhans_Nursery
CropTomato
Protocol TypeConventional
AuthorDhandapani Murugesan
NotesDhans Original



Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -1 (+/- 0) 1.0 விதைநேர்த்தி:
விதைகளை ஒரு துணிப் பையில் போட்டு கட்டவும். அஸோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஷுடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா உடன் தேவையான அளவு நீர் கலந்து நுண்ணுயிர் நீர் தயாரிக்கவும். அதில் விதை மூட்டையை முழுக்க முழுகுமாறு முக்கி இன்று இரவு முழுவதும் ஊறவைக்கவும் (குறைந்தது 6 மணி முதல் 12 மணி நேரங்கள் வரை). எச்சரிக்கை: முக்கியமாக ரசாயன இடுபொருட்கள் எதுவும் இந்நிலையில் சேர்க்க வேண்டாம். ரசாயன இடுபொருட்கள் நுண்ணுயிர் நீரின் செயல்பாட்டை வெகுவாக குறைத்துவிடும்.
Notes:
Supplies:
1 Seed
30.00
gram / acre
e -
2 Water
1.00
Litre / acre
e -
3 Azospirillum
1.00
gram / acre
e -
4 Phosphobacteria
1.00
gram / acre
e -
5 Pseudomonas fluorescens
1.00
gram / acre
e -
6 Trichoderma viride
1.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation 0 (+/- 0) 1.0 விதைகள் உலர்த்துதல்:
காலையில் எழுந்தவுடன் முந்திய இரவு முழுதும் ஊறிய விதை மூட்டையை தூக்கி நுண்ணுயிர் நீரை வடித்துவிட்டு நிழலில் சுமார் 6 மணி நேரத்திற்கு காயவைக்கவும் (காலை முதல் மாலை வரை). விதைகளை பையிலிருந்து வெளியே எடுத்து செய்தித்தாளின் மீது பரப்பி நிழலில் உலர்த்தவும். விதையை நிழலில் உலர வைப்பது முக்கியம். இந்த ஊறிய நுண்ணுயிர் நீரை கீழே ஊற்றாமல் பாதுகாப்பாக நிழலிலேயே வைக்கவும். அதை பாத்திகளில் தெளித்து மண் வளத்தை பெருக்க முடியும். நன்கு உலர்ந்த விதைகளை கிளறிவிட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Preparation 0 (+/- -1) 2.0 குழித்தட்டுக்கள் தயார் செய்தல்:
குழித்தட்டுகளில் பொடித்த, நன்கு மக்கிய தென்னை நார்கழிவுகளை (அல்லது coirpith) நிரப்பி நீர் தெளிக்கவும். நார்கழிவுகள் நன்கு ஊறும்வரை காத்திருக்கவும். வடித்து வைத்திருக்கும் நுண்ணுயிர் நீரை ஊறிய நார்கழிவுகள் மீது தெளிக்கலாம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Sowing 0 (+/- 0) 3.0 விதைப்பு:
ஈர தென்னை நீர்கழிவுகளில் சிறு குழியினை உருவாக்கி அதில் ஒரு விதையை போட்டு லேசாக கிளரி மூடிவிடவும். மேலும் நீர்தெளிக்க தேவையில்லை. குழித்தட்டுகளை மூடி நிழலில் வைக்கவும். மூடிவைக்க வைக்கோல் அல்லது தென்னை மட்டைகளை பயன்படுத்தலாம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Crop growing 1 (+/- 0) 1.0 நீர் தெளித்தல்:
வைக்கோலை அகற்றாமல் பூவாளி கொண்டோ அல்லது கையாலோ நீர் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Crop growing 4 (+/- 1) 1.0 முளைப்பு சோதனை:
இன்று வைக்கோலை மெல்ல அகற்றி விதைகள் முளைத்துள்ளதா என்று பார்க்கவும். 70 சதவீதத்திற்க்கு அதிகமான விதைகள் முளைத்திருக்கும் பட்சத்தில் கவலைப்பட ஏதுமில்லை. இதற்கு குறைவாகவே முளைப்பு தெரியும் பட்சத்தில் தேவையனா நாற்றுக்கள் இருக்கின்றனவா என்று உறுதி செய்துகொள்ளவும். அப்படி இல்லாத பட்சத்தில் மேலும் விதைகளை புதிய குழித்தட்டுகளில் நட்டு வளர்க்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Crop growing 13 (+/- 1) 1.0 பஞ்ச காவியா தெளித்தல்:
இன்று பஞ்ச காவியா, ஜின்க்-ஈ.டி.டீ.எ கரைசலை தயார் செய்து நாற்றுகள் முழுதும் நனையும்படி கை தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். இந்த கரைசலை வெய்யிலில் தெளிக்கவேண்டாம். காலையிலோ மாலை மங்கிய பின்போ தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Panchakavya
1.00
% / acre
e -
2 Zinc EDTA
0.20
% / acre
e -
3 Water
10.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Crop growing 18 (+/- 2) 1.0 நாற்றுக்களை நடவுக்கு தயார் செய்தல்:
விதை ஊன்றி 15 அல்லது 20 நாள் கழித்து நாற்றுகள் நடுவதற்கு தயாராக இருக்கும். நாற்றுக்கள் குறைந்தது 15 CM அல்லது 1 அடி உயரம் இருக்கவேண்டும். வெளிறிய, நீண்ட நாற்றுக்கள் பலவீனமாக இருக்கும். அவற்றை முடிந்த வரை தவிர்த்து நல்ல உரப்பான பசுமையான நாற்றுக்களை தெரிவு செய்து நடவும். நாற்று நடப்படவிருக்கும் வயலுக்கு குழித்தட்டுகளை அதிகம் அசைக்காமல் கொண்டுசெல்லவும். தாய் மண்ணுக்கும் நாற்றின் வேர்க்ளுக்கும் உள்ள பிணைப்பு உடையாமல் பார்த்துக்கொள்வது நல்ல விளைச்சலுக்கு நல்லது.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre