Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol NamePopCorn_Drip_Conventional_Tamil1
CropPopcorn
Protocol TypeConventional
AuthorMohan Ram
NotesFrom seed



Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -9 (+/- 2) 1.0 முதல் உழவு:
ஐந்து கொத்து கலப்பை கொண்டு களைகளை மடக்கி உழவு செய்யவும். கீழ் மண் மேல் மண்ணாக வரும் படி உழவு செய்தால் மண்ணின் காற்றோட்டம் அதிகமாகும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation -7 (+/- 2) 1.0 தொழு உரம் இடுதல்:
நன்கு மக்கிய தொழு உரத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் வயலில் இடவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Preparation -6 (+/- 2) 1.0 இரண்டாம் உழவு:
அடியுரமிட்ட பின் ரோட்டவேட்டர் விட்டு நன்கு உழவு செய்யவும். இதனால் தொழுவுரமும் அடியுரமும் நன்கு மண்ணுடன் கலந்துவிடவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Preparation -3 (+/- 2) 1.0 பார் அமைத்தல்:
பாசன முறையை பொறுத்து பார் அமைப்பு இருக்கும். மக்காசோள பயிரின் இடைவேளையானது பார் இரண்டிற்கு இடையில் 2 அடியும் செடி இரண்டிற்கு இடையில் 1 அடியும் விட்டு நடவு செய்யவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Preparation -2 (+/- 1) 1.0 அடியுரம் இடுதல்:
அடியுரமாக டிஎபி (DAP) உரத்தை பரவலாக தூவவேண்டும். ஒரே இடத்தில அதிகமான உரத்தை கொட்டுவது பயனற்றது.
Notes:
Supplies:
1 DAP
50.00
Kg / acre
e -
2 Ammonium Sulphate
50.00
Kg / acre
e -
3 Potash
50.00
Kg / acre
e -
4 Zinc Sulphate
10.00
Kg / acre
e -
5 Mangala(10:26:26)
50.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Preparation -2 (+/- 1) 2.0 சொட்டு நீர் தெளிப்பான் வரிசை படுத்துதல்:
சொட்டுநீர் குழாய்களை 2 அடி இடைவேளை விட்டு அமைக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Preparation 1 (+/- 0) 1.0 விதை நேர்த்தி:
விதை நேர்த்தி செய்வதால் விதையானது அதிக முளைப்பு திறனையும் , அடர்த்தியான வேர்களையும் பெரும். விதை நேர்த்தி செய்வதால் மகசூல் பெருகும் , நாற்றுகளின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.விதை நேர்த்திக்கு 1 கிலோ விதைக்கு 30 கிராம் நூற்றிஜெல் தேவைபடுகிறது.
Notes:
Supplies:
1 Nutricgel
150.00
gram / acre
e -
2 Seed
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Preparation 1 (+/- 0) 2.0 நடவு:
விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பார்களில் நடவு செய்யவேண்டும். பார்களுக்கு இடையில் 2 அடியும் செடிகளுக்கு இடையில் 1 அடியும் இடைவெளி விடவும். குழிக்கு ஒரு விதை என்ற அளவில் நடவும்.விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 5 அடிக்கு 5 அடி என்ற அளவில் அமைக்கப்பட்ட நாற்றங்காலில் நடவும். போக்கு நாற்று நடுவதற்கு இவை பயன்படும். ஒரு ஏக்கருக்கு 2000 விதை நாற்றுகள் தேவைப்படும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
9 Crop growing 1 (+/- 0) 3.0 இனக்கவர்ச்சி பொறிகளை நிறுவுதல்:
இனக்கவர்ச்சி பொறிகளை வயல் எங்கும் வைக்கவேண்டும். இனக்கவர்ச்சி பொறியானது பூச்சிகளின் ஒரு பெண் அந்து பூச்சிகளை கவர கூடியது .அவ்வாறு பொறிகளில் சேர்ந்தால் மருந்துகளை தெளிக்க ஆரம்பிக்கவும்.
Notes:
Supplies:
1 Pheromone trap
12.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
10 Crop growing 1 (+/- 0) 4.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
11 Crop growing 3 (+/- 0) 1.0 களைக்கொல்லி தெளிதல்:
நிலத்தில் உள்ள நீர் பொறுத்தே களைக்கொல்லிகளை நாம் இடமுடியும். களைக்கொல்லியான அட்ராசினை பரிந்துரை படி இடவும். குறிப்பு : பூச்சிக்கொல்லிகளுக்கு ஒன்று , களைக்கொல்லிகளுக்கு ஒன்று , பூஞ்சாண கொல்லிகளுக்கு ஒன்று என தனி தனி தெளிப்பான்களை பயன் படுத்தவும். இல்லையேல் ஒருமுறை பயன்படுத்தியதும் 2-3 முறை சுத்தம் செய்தபிறகே மறுமுறை பயன்படுத்தவும். இவ்வாறு செய்தால் அதன் எஞ்சிய மிச்சங்கள் தெளிப்பானில் படியாது.
Notes:
Supplies:
1 Atrazine 50% WP
750.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
12 Crop growing 4 (+/- 0) 1.0 முளைப்பு சோதனை:
இன்று முதல் விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். காலத்தை பொறுத்தே விதை முளைப்பு இருக்கும். கோடைகாலங்களில் 4-6 நாட்களிலும் பனிக்காலங்களில் 6-8 நாட்களிலும் முளைக்கும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
13 Crop growing 5 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
14 Crop growing 6 (+/- 1) 1.0 முளைப்பு சோதனை:
பொதுவாக முளைப்பு விகுதி 80 சதவீதம் ஆகும். இப்பொது முளைப்பு முழுமை பெற்று இருக்கும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
15 Crop growing 7 (+/- 3) 1.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் இலை துளைப்பான் கவனிக்கவும். இவை இலைகளை கொறித்து பயிரை மடிய செய்யும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
16 Crop growing 7 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
17 Crop growing 9 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
18 Crop growing 10 (+/- 0) 1.0 உரமிடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் பி ஜெல் , எண் ஜெல் , கே ஜெல் ஆகிய உரங்களை சொட்டுநீர் வழியாக பாயும் நீரில் கரைத்து விடவும்.
Notes:
Supplies:
1 N Gel
25.00
ml / acre
e -
2 P Gel
25.00
ml / acre
e -
3 K Gel
25.00
ml / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
19 Crop growing 12 (+/- 0) 1.0 பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல்:
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Proclaim
12.00
gram / acre
e -
2 Jaggery
30.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
20 Crop growing 12 (+/- 0) 2.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
21 Crop growing 12 (+/- 0) 3.0 போக்கு நாற்று நடவு செய்தல்:
இன்று போக்கு நாற்று நடவு செய்தல் உகந்தது. இவை முளைக்காத விதைகளுக்கு பதில் இவற்றை நடுவதால் மகசூல் குறையாது.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
22 Crop growing 15 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
23 Crop growing 18 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
24 Crop growing 20 (+/- 0) 1.0 உரமிடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் டிஎபி, அம்மோனியம் சல்பெட் , பொட்டாஷ் , ஜின்க் சல்பெட் ஆகிய உரங்களை 15 - 20 சென்டிமீட்டர் வேர்ப்பகுதியிலிருந்து இடைவெளி விட்டு இடவும் பின்பு மண்னைகவும் .
Notes:
Supplies:
1 DAP
50.00
Kg / acre
e -
2 Ammonium Sulphate
50.00
Kg / acre
e -
3 Potash
50.00
Kg / acre
e -
4 Zinc Sulphate
10.00
Kg / acre
e -
5 Mangala(10:26:26)
50.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
25 Crop growing 20 (+/- 0) 2.0 பூஞ்சாணகொல்லி இடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் பூஞ்சாணகொல்லிகளை சொட்டுநீர் வழியாக பாயும் நீரில் கரைத்து விடவும்.
Notes:
Supplies:
1 Initiate
100.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
26 Crop growing 22 (+/- 0) 1.0 பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல்:
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Proclaim
12.00
gram / acre
e -
2 Jaggery
30.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
27 Crop growing 22 (+/- 0) 2.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
28 Crop growing 25 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
29 Crop growing 25 (+/- 1) 1.0 களையெடுத்தல்:
வயலில் உள்ள களைகளை அகற்றவும். செடியின் நாட்புறங்களிலும் களைகளை ஆட்கள் கொண்டோ அல்லது கருவிகள் கொண்டோ அகற்றவும். செடியின் அருகில் உள்ள களைகளை ஆட்கள் கொண்டே அகற்றவும். இதன் மூலம் நாம் வேர் பகுதி சேதமடைவதை தடுக்கலாம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
30 Crop growing 25 (+/- 5) 2.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் தண்டுத்துளைப்பான் பூச்சி தாக்குதலை கவனிக்கவும். புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்.இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
31 Crop growing 28 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
32 Crop growing 30 (+/- 0) 1.0 இனக்கவர்ச்சி பொறிகளில் மருந்து மாற்றம்:
இனக்கவர்ச்சி பொறிகளில் மருந்தை ஒவ்வொரு 30 நாளுக்கும் புதிதாக மாற்றவேண்டும்.
Notes:
Supplies:
1 Pheromone lure
12.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
33 Crop growing 30 (+/- 1) 1.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் பூச்சி தாக்குதலை கவனிக்கவும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
34 Crop growing 32 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
35 Crop growing 35 (+/- 1) 1.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் தண்டுத்துளைப்பான் பூச்சி தாக்குதலை கவனிக்கவும். புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்.இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
36 Crop growing 35 (+/- 0) 2.0 உரமிடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் டிஎபி, அம்மோனியம் சல்பெட் , பொட்டாஷ் , ஜின்க் சல்பெட் ஆகிய உரங்களை 15 - 20 சென்டிமீட்டர் வேர்ப்பகுதியிலிருந்து இடைவெளி விட்டு இடவும் பின்பு மண்னைகவும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
50.00
Kg / acre
e -
2 Potash
50.00
Kg / acre
e -
3 Caljet
250.00
ml / acre
e -
4 Nutrijel
250.00
ml / acre
e -
5 All 19
500.00
gram / acre
e -
6 Water
100.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
37 Crop growing 38 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
38 Crop growing 40 (+/- 1) 1.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் படைப்புழு தாக்குதலை கவனிக்கவும்.இவை இலைகளின் நடுத்தண்டில் துளைத்து அதனுடைய கழிவுகளை துளைகளில் அடைக்கும் . அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
39 Crop growing 40 (+/- 0) 2.0 உரமிடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் பிப்சால் என்ற உரத்தை சொட்டுநீர் வழியாக பாயும் நீரில் கரைத்து விடவும்.
Notes:
Supplies:
1 P Gel
25.00
ml / acre
e -
2 K Gel
25.00
ml / acre
e -
3 N Gel
25.00
ml / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
40 Crop growing 42 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
41 Crop growing 45 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
42 Crop growing 45 (+/- 1) 2.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் தண்டுத்துளைப்பான் பூச்சி தாக்குதலை கவனிக்கவும். புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்.இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
43 Crop growing 48 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
44 Crop growing 50 (+/- 0) 1.0 உரமிடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் கால்ஜெட் , நூற்றிஜெல்,All 19 ஆகிய உரங்களை சொட்டுநீர் வழியாக பாயும் நீரில் கரைத்து விடவும்.
Notes:
Supplies:
1 Caljet
250.00
ml / acre
e -
2 Nutrijel
250.00
ml / acre
e -
3 All 19
500.00
gram / acre
e -
4 Water
100.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
45 Crop growing 52 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
46 Crop growing 55 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
47 Crop growing 58 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
48 Crop growing 60 (+/- 0) 1.0 இனக்கவர்ச்சி பொறிகளில் மருந்து மாற்றம்:
இனக்கவர்ச்சி பொறிகளில் மருந்தை ஒவ்வொரு 30 நாளுக்கும் புதிதாக மாற்றவேண்டும்.
Notes:
Supplies:
1 Pheromone lure
12.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
49 Crop growing 60 (+/- 1) 2.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் படைப்புழு தாக்குதலை கவனிக்கவும்.இவை இலைகளின் நடுத்தண்டில் துளைத்து அதனுடைய கழிவுகளை துளைகளில் அடைக்கும் . அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
50 Crop growing 60 (+/- 0) 2.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
51 Crop growing 62 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
52 Crop growing 65 (+/- 1) 1.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் கதிர் துளைப்பான் தாக்குதலை கவனிக்கவும்.புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும்.புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
53 Crop growing 65 (+/- 0) 2.0 உரமிடுதல்:
பரிந்துரை செய்யப்பட்ட அளவில் அம்மோனியம் சல்பட் , பொட்டாஷ் ஆகிய உரங்களை 15 - 20 சென்டிமீட்டர் வேர்ப்பகுதியிலிருந்து இடைவெளி விட்டு இடவும் அல்லது சொட்டுநீர் வழியாக பாயும் நீரில் கரைத்து விடவும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
50.00
Kg / acre
e -
2 Potash
50.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
54 Crop growing 68 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
55 Crop growing 70 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
56 Crop growing 72 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
57 Crop growing 75 (+/- 1) 2.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் கதிர் துளைப்பான் தாக்குதலை கவனிக்கவும்.புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும்.புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
58 Crop growing 80 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
59 Crop growing 85 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
60 Crop growing 85 (+/- 1) 2.0 பூச்சி தாக்குதல் கண்காணிப்பு:
பயிர் செய்த இடத்தில் கதிர் துளைப்பான் தாக்குதலை கவனிக்கவும்.புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும்.புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும். அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.அவ்வாறு பூச்சி தாக்குதல் இருந்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
61 Crop growing 90 (+/- 0) 1.0 இனக்கவர்ச்சி பொறிகளில் மருந்து மாற்றம்:
இனக்கவர்ச்சி பொறிகளில் மருந்தை ஒவ்வொரு 30 நாளுக்கும் புதிதாக மாற்றவேண்டும்.
Notes:
Supplies:
1 Pheromone lure
12.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
62 Crop growing 90 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
63 Crop growing 95 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
64 Crop growing 100 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
65 Crop growing 105 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சல்:
நிலம் ஈரப்பதம் அடையும் வரை நீர் பாய்ச்சவும். கோடைகாலங்களில் 3-4 நாட்களுக்கு ஒரு முறையும். பனிக்காலங்களில் 6-8 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
66 Harvesting 110 (+/- 20) 1.0 அறுவடை:
கதிர்களை அறுவடை செய்யவும். மக்காசோள முத்துக்கள் மஞ்சள் நிறமாக மாறிய பின்பு அறுவடை செய்யவும்.பறவைகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தால் இந்த காலத்தில் அறுவடை செய்யலாம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
67 Harvesting 115 (+/- 15) 1.0 அறுவடை:
கதிர்களை அறுவடை செய்யவும். மக்காசோள முத்துக்கள் மஞ்சள் நிறமாக மாறிய பின்பு அறுவடை செய்யவும்.பறவைகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தால் இந்த காலத்தில் அறுவடை செய்யலாம்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre