Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol NameOnion-Small_Conventional_Suresh_Mainfield_via_Onion_bulb_for_Maruthi_Nursery
CropOnion-Small
Protocol TypeConventional
AuthorSuresh Sivasamy
NotesTo cultivate from bulb; edited by Lakshmi Kanth



Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -4 (+/- 1) 1.0 உழவு:
நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் அதிகமுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் ஆகியவற்றில் சின்ன வெங்காயம் நன்று வளரும். ட்ராக்டரில் ஒருமுறை சட்டி கலப்பை கொண்டு உழுதல் அதனை தொடர்ந்து இருமுறை ஐந்து கலப்பை கொண்டு உழுதலும் வேண்டும். பின்னர் பரிந்துரைக்கப்பட்ட அளவு தொழுவுரத்தை நிலத்தின் மீது சீராகப் பரப்பி இறுதியாக சுழல் கலப்பை கொண்டு மண் கட்டிகள் மற்றும் தொழுவுரம் தூளாகி நன்கு கலக்குமாறு உழுதுகொள்ள வேண்டும்.
Notes:
Supplies:
1 FYM
10.00
ton / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation -3 (+/- 1) 1.0 மேட்டுப் பாத்தி அமைத்தல்:
நன்கு உழுத நிலத்தில் இரண்டரை அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரத்தில் தேவையான நீளத்திற்கு மேட்டுப் பாத்திகளையும் இரு மேட்டுப் பாத்திகளுக்கு இடையில் அரை அடி அகலத்திற்கும் ஒரு அடி ஆழத்திற்கும் வாய்க்கால்களை அமைக்கவும். பரிந்துரைக்கப்பட்ட ஊட்டமேற்றிய தொளுவுரம் மற்றும் உரங்களை மேட்டு பாத்திகளின் மீது சீராக பரப்பிவிட்டு பாத்திகளை ஒரே சீராக மட்டம் செய்யவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Preparation -2 (+/- 1) 1.0 எல்லைப் பயிர் நடவு:
பேபி கான் ரக மக்கா சோளத்தை வெங்காயம் நடவு செய்யும் பகுதியின் எல்லையில் மூன்று முதல் ஐந்து வரிசைகளில் நடவு செய்ய வேண்டும்.
Notes:
Supplies:
1 Corn
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Preparation -1 (+/- 1) 1.0 விதை தேர்வு:
நடுத்தர அளவுள்ள நன்கு காய்ந்த நோய் பாதிப்பற்ற விதை வெங்காயத்தை நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
Notes:
Supplies:
1 Onion Seed Bulb
500.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Preparation 1 (+/- 1) 3.0 சொட்டு நீர் பாசனம் அமைத்தல்:
பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.சொட்டு நீர் பாசனத்திற்கு நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது. நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை.சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை.சொட்டு நீர் பாசனத்தால் சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதவீதம் வரை நீரைச் சேமிக்கலாம்.பக்க குழாய்கள் வரப்பிற்கு நடுவிலும் சொட்டு குழாய்கள் இரண்டு செடிகளுக்கு நடுவிலும் இருக்க வேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Sowing -1 (+/- 0) 1.0 விதை குமிழ் நேர்த்தி:
நடவு செய்ய தேர்வு செய்யப்பட்ட விதைக் குமிழ்களை நிழல் தரையில் சீராகப் பரப்பி உயிர் உரக்கலவையை கைத்தெளிப்பான் கொண்டு அவற்றின் மீது தெளிக்கவும். விதைக் குமிழ்கள் காயும் வகையில் காற்றோட்டமாக வைக்கவும்.
Notes:
Supplies:
1 Strach
0.50
% / acre
e -
2 Pseudomonas fluorescens
0.50
% / acre
e -
3 Trichoderma viride
0.50
% / acre
e -
4 Water
1.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Sowing -1 (+/- 0) 2.0 நீர் பாய்ச்சுதல்:
விதை ஊன்றுவதற்கு எட்டு முதல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு முன்னர் வயல் கொள்திறனிற்கு ஏற்ப நீர் பாசனம் மூலம் மேட்டு பத்திகள் முழுவதும் நனைக்கப்பட வேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Sowing 1 (+/- 0) 1.0 நடவு:
மேட்டுப் பாத்தியில் ஐந்து வரிசையில், வரிசைகளுக்கு இடையில்15 செ.மீ. இடைவெளியில் விதை வெங்காயக் குமிழ்களை நடவு செய்யவும்.ஒரே வரிசையில் விதைக்குமிழ்களுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி விடவும். விதை குமிழ்களை 2 செ.மீ முதல் 2.5 செ.மீ ஆழத்தில் நடவு செய்யவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
9 Sowing 1 (+/- 0) 2.0 களைக்கொல்லி தெளித்தல்:
நடவு முடிந்தவுடன் பரிந்துரை செய்யப்பட்ட களைக்கொல்லியினை(ஆக்சிபுளுர்பின்) மேட்டுப்பாத்திகள் மற்றும் வாய்க்கால்கள் மீது தெளிக்கவும்
Notes:
Supplies:
1 Goal-Oxyfluorfen
0.10
% / acre
e -
2 Spreadmax Sticker
0.50
% / acre
e -
3 Water
120.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
10 Crop growing 2 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
11 Crop growing 4 (+/- 3) 1.0 முளைப்புப் பரிசோதனை:
இன்று முதல் அடுத்த ஒரு வாரம் உங்கள் பயிரின் முளைப்பை கவனிக்க வேண்டும். நடவு செய்த நான்காம் நாள் முதல் முளைப்பு தெரியத்துவங்கும். நன்கு காய்ந்த விதை வெங்காயங்கள் நான்கு நாட்களிலும் சற்று புதிதான விதை வெங்காயங்கள் எட்டு முதல் பத்து நாட்களிலும் முளைத்து வரும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
12 Crop growing 4 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
13 Crop growing 8 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
14 Crop growing 8 (+/- 2) 2.0 முளைப்புப் பரிசோதனை 2:
இன்று பெரும்பாலான செடிகள் முளைத்துஇருக்க வேண்டும். பரவலாக முளைப்பு குறைவாக இருப்பின் உங்கள் ஏஜெண்டை தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
15 Crop growing 9 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
16 Crop growing 10 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 All 19
2.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
17 Crop growing 14 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
18 Crop growing 15 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 All 19
2.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
19 Crop growing 15 (+/- 3) 2.0 பொறி அமைத்தல்:
பரிந்துரைக்கப்பட்ட அளவு மஞ்சள் ஒட்டுப் பொறிகளையும் இனக்கவர்ச்சிப் பொறிகளையும் வயல் முழுவதும் இருக்கும் வகையில் சீரான இடைவெளியில் அமைக்கவும்.
Notes:
Supplies:
1 Yellow Sticky Trap
5.00
numbers / acre
e -
2 Pheromone Trap
5.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
20 Crop growing 15 (+/- 1) 3.0 இலைவழி தெளிப்பு:
பரிந்துரை செய்யப்பட்ட பயிர் பாதுகாப்பு மருந்துகளை (டைமிதொயட் + மான்கொசெப்) ஒட்டு திரவத்துடன் கலந்து பயிரின் மீது தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Rogor-Dimethoate
0.20
% / acre
e -
2 Dow - Dithane M-45
120.00
gram / acre
e -
3 Spreadmax Sticker
0.05
% / acre
e -
4 Water
60.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
21 Crop growing 19 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
22 Crop growing 20 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 All 19
2.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
23 Crop growing 20 (+/- 3) 2.0 இலைப்பேன் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகள் நுனியிலிருந்து வாடுதல், கீழ் நோக்கி வளைதல், இலைகள் சிறுத்து வளர்ச்சி குன்றிப்போதல் ஆகியவை இலைப்பேன் தாக்கத்தின் அறிகுறிகள்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
24 Crop growing 20 (+/- 3) 3.0 ஊதா கொப்புள நோய் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகளின் முனையில் வெள்ளையான சிறிய புள்ளிகள் ஒழுங்கற்ற சோகை உடன் காணப்படும் வட்ட அல்லது நீள்சதுரம் வடிவில் அடர்ந்த மிருதுவான கருப்பு வளையங்கள் சோகை பகுதியில் தோன்றும் இலைகளில் புண்கள் கீழ்நோக்கி பரவும் முனையில் இருந்து கீழ்நோக்கி இலைகள் காயுந்து பின்பு உடைந்து தொங்கி விடும் குமிழ்கள்- அரை நீர்த்தன்மையான அழுகல், குமிழின் செதில்கள் சுருங்கி, காய்ந்து, காகிதம் போல் ஆகிவிடும்
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
25 Crop growing 20 (+/- 3) 4.0 வேட்டுபுழு / புகையிலை புழு கண்காணிப்பு & மேலாண்மை:
இப்புழுக்கள் வெங்காயத்தாள்களை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் செடியில் உள்ள அனைத்து இலைகளையும் உண்ணும், சிலசமயம் காய்களைகூட சேதப்படுத்தும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
26 Crop growing 20 (+/- 3) 5.0 வெங்காய ஈ கண்காணிப்பு & மேலாண்மை:
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
27 Crop growing 25 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 All 19
2.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
28 Crop growing 30 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
29 Crop growing 30 (+/- 1) 2.0 இலைவழி தெளிப்பு:
பரிந்துரை செய்யப்பட்ட பயிர் பாதுகாப்பு மருந்துகளை ஒட்டு திரவத்துடன் கலந்து பயிரின் மீது தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Pseudomonas fluorescens
375.00
gram / acre
e -
2 Beauveria bassiana
750.00
gram / acre
e -
3 Spreadmax Sticker
37.50
ml / acre
e -
4 Water
75.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
30 Crop growing 30 (+/- 3) 3.0 இலைப்பேன் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகள் நுனியிலிருந்து வாடுதல், கீழ் நோக்கி வளைதல், இலைகள் சிறுத்து வளர்ச்சி குன்றிப்போதல் ஆகியவை இலைப்பேன் தாக்கத்தின் அறிகுறிகள். முன்தடுப்பு நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி/பூஞ்சைக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
31 Crop growing 30 (+/- 3) 4.0 ஊதா கொப்புள நோய் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகளின் முனையில் வெள்ளையான சிறிய புள்ளிகள் ஒழுங்கற்ற சோகை உடன் காணப்படும் வட்ட அல்லது நீள்சதுரம் வடிவில் அடர்ந்த மிருதுவான கருப்பு வளையங்கள் சோகை பகுதியில் தோன்றும் இலைகளில் புண்கள் கீழ்நோக்கி பரவும் முனையில் இருந்து கீழ்நோக்கி இலைகள் காயுந்து பின்பு உடைந்து தொங்கி விடும் குமிழ்கள்- அரை நீர்த்தன்மையான அழுகல், குமிழின் செதில்கள் சுருங்கி, காய்ந்து, காகிதம் போல் ஆகிவிடும்
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
32 Crop growing 30 (+/- 3) 5.0 வேட்டுபுழு / புகையிலை புழு கண்காணிப்பு & மேலாண்மை:
இப்புழுக்கள் வெங்காயத்தாள்களை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் செடியில் உள்ள அனைத்து இலைகளையும் உண்ணும், சிலசமயம் காய்களைகூட சேதப்படுத்தும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
33 Crop growing 30 (+/- 3) 6.0 வெங்காய ஈ கண்காணிப்பு & மேலாண்மை:
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
34 Crop growing 35 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 All 19
2.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
35 Crop growing 35 (+/- 1) 2.0 இலைவழி தெளிப்பு:
பரிந்துரை செய்யப்பட்ட உரம் மற்றும் நுண்ணூட்டக்கலவையை ஒட்டு திரவத்துடன் கலந்து பயிரின் மீது தெளிக்கவும். ஒட்டு திரவத்துடன் கலந்து தெளிக்கவும் பயிரின் மீது தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
36 Crop growing 39 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 1 முதல் 1.5 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
37 Crop growing 40 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 All 19
2.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
38 Crop growing 40 (+/- 1) 2.0 இலைவழி தெளிப்பு:
பரிந்துரை செய்யப்பட்ட பயிர் பாதுகாப்பு மருந்துகளை ஒட்டு திரவத்துடன் கலந்து பயிரின் மீது தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Neemazal - Azadirachtin
0.20
% / acre
e -
2 Spreadmax Sticker
0.05
% / acre
e -
3 Water
90.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
39 Crop growing 40 (+/- 3) 3.0 இலைப்பேன் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகள் நுனியிலிருந்து வாடுதல், கீழ் நோக்கி வளைதல், இலைகள் சிறுத்து வளர்ச்சி குன்றிப்போதல் ஆகியவை இலைப்பேன் தாக்கத்தின் அறிகுறிகள். முன்தடுப்பு நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி/பூஞ்சைக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
40 Crop growing 40 (+/- 3) 4.0 ஊதா கொப்புள நோய் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகளின் முனையில் வெள்ளையான சிறிய புள்ளிகள் ஒழுங்கற்ற சோகை உடன் காணப்படும் வட்ட அல்லது நீள்சதுரம் வடிவில் அடர்ந்த மிருதுவான கருப்பு வளையங்கள் சோகை பகுதியில் தோன்றும் இலைகளில் புண்கள் கீழ்நோக்கி பரவும் முனையில் இருந்து கீழ்நோக்கி இலைகள் காயுந்து பின்பு உடைந்து தொங்கி விடும் குமிழ்கள்- அரை நீர்த்தன்மையான அழுகல், குமிழின் செதில்கள் சுருங்கி, காய்ந்து, காகிதம் போல் ஆகிவிடும்
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
41 Crop growing 40 (+/- 3) 5.0 வேட்டுபுழு / புகையிலை புழு கண்காணிப்பு & மேலாண்மை:
இப்புழுக்கள் வெங்காயத்தாள்களை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் செடியில் உள்ள அனைத்து இலைகளையும் உண்ணும், சிலசமயம் காய்களைகூட சேதப்படுத்தும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
42 Crop growing 40 (+/- 3) 6.0 வெங்காய ஈ கண்காணிப்பு & மேலாண்மை:
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
43 Crop growing 45 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
10.00
Kg / acre
e -
2 Multi-K
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
44 Crop growing 50 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
10.00
Kg / acre
e -
2 Multi-K
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
45 Crop growing 50 (+/- 3) 2.0 இலைப்பேன் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகள் நுனியிலிருந்து வாடுதல், கீழ் நோக்கி வளைதல், இலைகள் சிறுத்து வளர்ச்சி குன்றிப்போதல் ஆகியவை இலைப்பேன் தாக்கத்தின் அறிகுறிகள். முன்தடுப்பு நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி/பூஞ்சைக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
46 Crop growing 50 (+/- 3) 3.0 ஊதா கொப்புள நோய் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகளின் முனையில் வெள்ளையான சிறிய புள்ளிகள் ஒழுங்கற்ற சோகை உடன் காணப்படும் வட்ட அல்லது நீள்சதுரம் வடிவில் அடர்ந்த மிருதுவான கருப்பு வளையங்கள் சோகை பகுதியில் தோன்றும் இலைகளில் புண்கள் கீழ்நோக்கி பரவும் முனையில் இருந்து கீழ்நோக்கி இலைகள் காயுந்து பின்பு உடைந்து தொங்கி விடும் குமிழ்கள்- அரை நீர்த்தன்மையான அழுகல், குமிழின் செதில்கள் சுருங்கி, காய்ந்து, காகிதம் போல் ஆகிவிடும்
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
47 Crop growing 50 (+/- 3) 4.0 வேட்டுபுழு / புகையிலை புழு கண்காணிப்பு & மேலாண்மை:
இப்புழுக்கள் வெங்காயத்தாள்களை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் செடியில் உள்ள அனைத்து இலைகளையும் உண்ணும், சிலசமயம் காய்களைகூட சேதப்படுத்தும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
48 Crop growing 50 (+/- 3) 5.0 வெங்காய ஈ கண்காணிப்பு & மேலாண்மை:
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
49 Crop growing 55 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
10.00
Kg / acre
e -
2 Multi-K
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
50 Crop growing 60 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
10.00
Kg / acre
e -
2 Multi-K
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
51 Crop growing 60 (+/- 3) 2.0 இலைப்பேன் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகள் நுனியிலிருந்து வாடுதல், கீழ் நோக்கி வளைதல், இலைகள் சிறுத்து வளர்ச்சி குன்றிப்போதல் ஆகியவை இலைப்பேன் தாக்கத்தின் அறிகுறிகள். முன்தடுப்பு நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி/பூஞ்சைக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
52 Crop growing 60 (+/- 3) 3.0 ஊதா கொப்புள நோய் கண்காணிப்பு & மேலாண்மை:
இலைகளின் முனையில் வெள்ளையான சிறிய புள்ளிகள் ஒழுங்கற்ற சோகை உடன் காணப்படும் வட்ட அல்லது நீள்சதுரம் வடிவில் அடர்ந்த மிருதுவான கருப்பு வளையங்கள் சோகை பகுதியில் தோன்றும் இலைகளில் புண்கள் கீழ்நோக்கி பரவும் முனையில் இருந்து கீழ்நோக்கி இலைகள் காயுந்து பின்பு உடைந்து தொங்கி விடும் குமிழ்கள்- அரை நீர்த்தன்மையான அழுகல், குமிழின் செதில்கள் சுருங்கி, காய்ந்து, காகிதம் போல் ஆகிவிடும்
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
53 Crop growing 60 (+/- 3) 4.0 வேட்டுபுழு / புகையிலை புழு கண்காணிப்பு & மேலாண்மை:
இப்புழுக்கள் வெங்காயத்தாள்களை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் செடியில் உள்ள அனைத்து இலைகளையும் உண்ணும், சிலசமயம் காய்களைகூட சேதப்படுத்தும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
54 Crop growing 60 (+/- 3) 5.0 வெங்காய ஈ கண்காணிப்பு & மேலாண்மை:
சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று அழுகச் செய்யும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
55 Crop growing 61 (+/- 2) 2.0 பயிர் வினையூக்கி தெளித்தல்:
பரிந்துரைக்கப்பட்ட பயிர் வினையூக்கியினை தெளிக்கவும். இந்த வளர்ச்சி ஊக்கியானது வெங்காயம் விரைவில் முளைக்காமலும் நீண்ட கால சேமிப்புக்கும் மிக முக்கிய காரணியாகும்.
Notes:
Supplies:
1 Maleic Hydrazide
0.05
% / acre
e -
2 Spreadmax Sticker
0.05
% / acre
e -
3 Water
100.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
56 Crop growing 65 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரைக்கப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 Ammonium Sulphate
10.00
Kg / acre
e -
2 Multi-K
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
57 Harvesting 70 (+/- 5) 1.0 அறுவடை:
அறுவடை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடைசி நீர் பாசனம் செய்ய வேண்டும். வெங்காயத்தாள்கள் 75 சதவிகிதம் காயத்துவங்கியவுடன் அறுவடை செய்யவும். அறுவடை செய்த பின்னர் நான்கு நாட்களுக்கு நன்கு உலர வைக்கவும். காய்ந்த மற்றும் நோய் பாதிப்புக்குள்ளான வெங்காயங்களை நீக்கி விட்டு தரமான வெங்காயங்களை பட்டறை முறையில் சேமிக்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre