Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol NameChillies_Conventional_Suresh_Mainfield
CropChilli
Protocol TypeConventional
AuthorSuresh Sivasamy
NotesTo cultivate from bulb; edited by Lakshmi Kanth



Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -10 (+/- 0) 1.0 ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்தல்:
நன்கு மட்கிய தொழு உரத்தில் உயிர் உரங்களான அசோஸ்பைரிலம், பாஸ்போபக்டீரியா மற்றும் பூஞ்சைக்கொல்லியான சூடோமோனஸ் புலோரசன்ஸ் ஆகியவற்றை தண்ணீர் தெளித்து நன்கு கலந்து நிழலில் வைக்கவும். தென்னைக் கீற்றை கொண்டோ அல்லது சணல் சாக்கை கொண்டோ மூடி வைக்கலாம். தினமும் தொளுவுரத்தை கையில் எடுத்து சிறு பந்தைப் போல் உருட்டி பிழிந்து பார்க்கவும். சரியான ஈரப்பதம் இருப்பின், தொளுவுரம் ஈரமாக இருக்கும் ஆனால் நீர் சொட்டாது. ஆகையால் நீர் தெளிக்க தேவையில்லை. நீர் சொட்டினால் அது அதிகப்படியான ஈரப்பதத்தின் அறிகுறி. ஈரப்பததை குறைக்க தொளுவுரத்தை நன்கு கிளறிவிட்டு சரியான பதம் வரும் வரை நீர் தெளிக்காமல் இருக்கவும். போதிய ஈரப்பதம் இல்லை என்றால் உங்களால் தொளுவுரத்தை பந்தைப் போல் உருட்ட முடியாது. சரியான பக்குவம் வரும் வரை நீர் தெளித்து நன்கு கிளறிவிடவும். ஏழு முதல் பத்து நாட்களில் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாராகி விடும்.
Notes:
Supplies:
1 FYM
200.00
Kg / acre
e -
2 Pseudomonas fluorescens
1.00
Kg / acre
e -
3 Trichoderma viride
1.00
Kg / acre
e -
4 Azospirillum
1.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation -5 (+/- 2) 1.0 உழவு:
நல்ல வடிகால் வசதியுள்ள நடுநிலையான கார அமிலத்தன்மை உள்ள வண்டல் மண் மிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. ஓரளவு களிமண் பாங்கான நீர் தேங்காத மண்ணிலும் மிளகாய் பயிரிடலாம். அதிகளவில் தொழு உரங்களை இடுவதன் மூலம் மண்ணின் தன்மையினை மாற்ற இயலும். ட்ராக்டரில் ஒருமுறை சட்டி கலப்பை கொண்டு உழுதல் அதனை தொடர்ந்து இருமுறை ஐந்து கலப்பை கொண்டு உழுதலும் வேண்டும். பின்னர் பரிந்துரைக்கப்பட்ட அளவு தொழுவுரத்தை நிலத்தின் மீது சீராகப் பரப்பி இறுதியாக சுழல் கலப்பை கொண்டு மண் கட்டிகள் மற்றும் தொழுவுரம் தூளாகி நன்கு கலக்குமாறு உழுதுகொள்ள வேண்டும்.
Notes:
Supplies:
1 FYM
10.00
ton / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Preparation -3 (+/- 1) 1.0 மேட்டுப் பாத்தி அமைத்தல்:
நன்கு உழுத நிலத்தில் மேட்டுப் பாத்திக் கலப்பையின் மூலமோ அல்லது வேலையாட்கள் மூலமோ 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரத்தில் தேவையான நீளத்திற்கு மேட்டுப் பாத்திகளையும் இரு மேட்டுப் பாத்திகளுக்கு இடையில் அரை அடி அகலத்திற்கு வடிகால்களையும் அமைக்கவும். ஊட்டமேற்றிய தொளுவுரத்தைi மேட்டுப் பாத்தியின் மீது தூவி மண்ணுடன் நன்கு கலந்து விடவும்.
Notes:
Supplies:
1 Enriched FYM
100.00
Kg / acre
e -
2 DAP
100.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Preparation -3 (+/- 0) 2.0 மைதா – உயிர் உர கரைசல் தயார் செய்தல் -:
200 கிராம் மைதாவை ஒரு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைசலின் அளவை நான்கு லிட்டர் ஆக்கிக்கொள்ளவும். அசோஸ்பைரிலம், பாஸ்போபக்டீரியா மற்றும் பூஞ்சைக்கொல்லியான சூடோமோனஸ் புலோரசன்ஸ் ஆகியவற்றை மைதா கரைசலில் பரிந்துரை செய்யப்பட்ட அளவு நன்கு கலந்து மைதா – உயிர் உர கரைசலை தயார் செய்து கொள்ளவும். மக்காச்சோள விதைகளை தேவையான அளவு மைதா – உயிர் உர கரைசலில் கலந்து நிழலில் உலர்த்தி பின்னர் நடவு செய்யலாம்.
Notes:
Supplies:
1 Maida
0.20
Kg / acre
e -
2 Water
5.00
Litre / acre
e -
3 Pseudomonas fluorescens
0.05
Kg / acre
e -
4 Trichoderma viride
0.05
Kg / acre
e -
5 Azospirillum
0.05
Kg / acre
e -
6 Corn
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Preparation -2 (+/- 0) 1.0 சொட்டு நீர் பசனம் அமைத்தல்:
இணைய குழாய்களை மேட்டுப் பாதியின் நடுவில் அதன் நீளத்திற்கு ஏற்ப இருக்கும் வண்ணம் அமைத்தல் வேண்டும். இலகு வகை இணைய குழாய்களாக இருப்பின் மேட்டுப் பாத்திகளின் முடிவில் ஒரு சிறு குச்சி கொண்டு கட்டுதல் வேண்டும். இதன் மூலம் இணைய குழாய்கள் காற்றில் பாதிக்கப்படாமல் இருக்கும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Preparation -2 (+/- 0) 2.0 எல்லைப் பயிர் நடவு:
விதை நேர்த்தி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை மிளகாய் நடவு செய்யும் பகுதியின் எல்லையில் மூன்று முதல் ஐந்து வரிசைகளில், வரிசைகளுக்கும் செடிகளுக்கும் செடிக்கும் இடையே 20 செ.மீ இடைவெளி இருக்குமாறு விதையை 4 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும்.
Notes:
Supplies:
1 Corn
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Sowing -1 (+/- 0) 1.0 மேட்டுப் பாத்திகளை நனைத்தல்:
விதை ஊன்றுவதற்கு எட்டு முதல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு முன்னர் வயல் கொள்திறனிற்கு ஏற்ப சொட்டு நீர் பாசனம் மூலம் மேட்டு பத்திகள் முழுவதும் நனைக்கப்பட வேண்டும். இவ்வாறு நீர்பாய்ச்சும் போது இணைய குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் அல்லது பழுது உள்ளதா என்பதனை கண்டு உடன் சரி செய்தல் வேண்டும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Sowing 1 (+/- 0) 1.0 நாற்றுத் தேர்வு:
நன்கு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான 35 – 40 வயதுள்ள மிளகாய் நாற்றுக்கள் நடவுக்கு ஏற்றவை. நாற்றுகளில் பூச்சி தாக்குதல் மற்றும் வைரஸ் தொற்று இல்லாமல் இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட நாற்றுகளை நடவு செய்தால் பயிரின் இளம்பருவத்திலேயே தீவிர தாக்குதல் / தொற்று ஏற்படும் என்பதால் இவ்வகை நாற்றுகளை நடவு செய்தல் கூடாது . தண்டு உடைந்த மற்றும் தண்டு காயப்பட்ட நாற்றுகளில் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் அவ்வகை நாற்றுகளை நடவு செய்வதை தவிர்க்கவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
9 Sowing 1 (+/- 0) 2.0 நாற்று நேர்த்தி:
உயிர் உரங்களான அசோஸ்பைரிலம், பாஸ்போபக்டீரியா மற்றும் பூஞ்சைக்கொல்லியான சூடோமோனஸ் புலோரசன்ஸ் ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்ணீரில் கலந்து உயிர் உரக்கரைசலை தயார் செய்து கொள்ளவும். நடவு செய்வதற்கு முன்னர் நாற்றுகளை உயிர் உரக்கரைசலில் நனைத்து பின்னர் நிலத்தில் நடவு செய்யவும்.
Notes:
Supplies:
1 Water
20.00
Litre / acre
e -
2 Pseudomonas fluorescens
0.20
Kg / acre
e -
3 Trichoderma viride
0.20
Kg / acre
e -
4 Azospirillum
0.20
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
10 Sowing 1 (+/- 0) 3.0 நாற்று நடவு:
மேட்டுப் பாத்தியின் நடுவில் நாற்றுகளை 2 அடி இடைவேளையில் ஒரே நேர்க்கோட்டில் இணைய குழாய்களில் நீர் சொட்டும் இடத்திற்கு அருகில் இருக்குமாறு நடவு செய்யவும். இவ்வாறு நடவு செய்தால் ஏக்கருக்கு 11,000 முதல் 11,100 நாற்றுக்கள் வரை தேவைப்படும்.
Notes:
Supplies:
1 Seedling
9900.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
11 Crop growing 5 (+/- 1) 1.0 போக்கு நாற்று நடுதல்:
இன்று நீங்கள் நட்ட நாற்றுக்களின் நிலையை சோதியுங்கள். நடவு செய்யும் பொது ஏற்படும் தாக்கத்தால் ஏதேனும் நாற்றுகள் பாதிக்கப்பட்டு போக்கு போன இடங்களில் இருப்பின் புதிய நாற்றுகளை நடவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
12 Crop growing 5 (+/- 1) 2.0 பொறி அமைத்தல்:
பரிந்துரைக்கப்பட்ட அளவு மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப் பொறிகளையும் இனக்கவர்ச்சிப் பொறிகளையும் வயல் முழுவதும் இருக்கும் வகையில் சீரான இடைவெளியில் அமைக்கவும்.
Notes:
Supplies:
1 Yellow Sticky Trap
5.00
numbers / acre
e -
2 Pheromone Trap
5.00
numbers / acre
e -
3 Blue Sticky Trap
5.00
numbers / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
13 Crop growing 7 (+/- 2) 1.0 அடியுரமிடுதல்:
செடிகளைசுற்றி அங்குல விட்டதில் வட்ட வடிவில் மண்ணைக் கீறிவிட்டு, பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை இட்டு மூடி விடவும்.
Notes:
Supplies:
1 DAP
50.00
Kg / acre
e -
2 MOP
5.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
14 Crop growing 7 (+/- 2) 1.0 இலைவழி தெளிப்பு:
பரிந்துரை செய்யப்பட்ட பயிர் பாதுகாப்பு மருந்துகளான மாணிக்(அசெடாமபிரிட்) + DM 45(மான்கொசெப்) + ஸ்ப்ரெட்மாக்ஸ்(ஒட்டு திரவம்) ஆகியவற்றை கலந்து பயிரின் மீது தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Water
30.00
Litre / acre
e -
2 Tata-Manik
0.10
% / acre
e -
3 Dithane M 45
0.20
% / acre
e -
4 Spread Max
0.03
% / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
15 Crop growing 12 (+/- 1) 1.0 நீர் பாய்ச்சுதல் மற்றும் நீர் உரப்பாசனம்:
பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை நீர் உரப்பாசனமாக கொடுக்கவேண்டும்.
Notes:
Supplies:
1 MAP
1.00
Kg / acre
e -
2 Urea
1.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre