Practices(s) List for a protocol

Protocol Details:

Protocol NameBrinjal_Conventional_Dhans_MainField_SingleCrop
CropBrinjal
Protocol TypeConventional
AuthorDhandapani Murugesan
NotesDhans Original



Practices List:
Sl. No Protocol Section Day (+/- Days) Order in that day Name, Description, Notes and Supplies PropertiesAdd New Practice
1 Preparation -5 (+/- 2) 1.0 உழவு:
கத்திரி்நன்கு நீர்வடியக்கூடிய தழைச்சத்து நிரம்பிய மண் உகந்தது. மண் பொடியாக தூளாக ஆகும் அளவிற்க்கு நிலத்தை உழுது கொள்ளவும். கடைசி உழவிற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட மக்கிய தொழுவுரத்தை சீராக பரப்பி உழவு செய்யவும்.
Notes:
Supplies:
1 FYM
10.00
ton / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
2 Preparation -2 (+/- 1) 1.0 பாத்தி அமைத்தல்:
வரப்பு பாத்திகள் அமைக்கும்பொழுது இரண்டு அடி (அல்லது 60 cm) இடைவெளியில் வரப்புகள் வரும்படி அமைக்கவேண்டும். பரிந்துரைக்கப்பட்டுள்ள உரம், நுண்ணுயிர் உரங்களை கலந்து வரப்புகளின் மேல் மட்டும் இடவும்.
Notes:
Supplies:
1 FYM
20.00
Kg / acre
e -
2 Azospirillum
1.00
Kg / acre
e -
3 Phosphobacteria
1.00
Kg / acre
e -
4 Zinc Sulphate
15.00
Kg / acre
e -
5 Zinc EDTA
500.00
gram / acre
e -
6 Neem Cake
100.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
3 Sowing 0 (+/- 0) 1.0 நடவு செய்தல்:
வரப்பு முழுதும் நன்கு நனையும்படி நீர் பாய்ச்சவும். வரப்பின் பக்கவாட்டில் furrow க்கு சற்று மேலே நாற்றுக்களை 2.5 அடி இடைவெளியில் சிறு குழிகள் தோண்டி நடவும். நடும்பொழுது குழித்தட்டில் இருக்கும் தாய்மண் சிதறாமல் நிலத்தில் நடவேண்டும். நடவுவதற்கு முன்பு பாய்ச்சிய நீரே போதுமானது.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
4 Crop growing 3 (+/- 0) 1.0 நீர் பாய்ச்சுதல்:
நீர்பாய்ச்சவும். நீர் பாய்ச்சுதலை காலையிலோ அல்லது மாலை மங்கிய பின்போ செய்யலாம். வெய்யில் வேளைகளில் பாய்ச்சப்படும் நீரில் பெரும்பாலும் செடிகளுக்கு சென்று சேர்வதில்லை.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
5 Crop growing 10 (+/- 1) 1.0 பஞ்ச காவியா தெளித்தல்:
பரிந்துரைக்கப்பட்டுள்ள கரைசலை கை தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் நன்கு படும்படி தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Panchakavya
1.00
% / acre
e -
2 Zinc EDTA
0.20
% / acre
e -
3 Water
10.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
6 Crop growing 25 (+/- 1) 1.0 மேலுரமிடுதல்:
பரிந்துரைக்கப்பட்டுள்ள உரங்களை நன்கு கலந்து வரப்பின் பக்கவாட்டில் செடிக்கு இருபுறமும் சிறு குழிகள் தோண்டி கைப்பிடி அளவு உரத்தை இட்டு மூடவும்.
Notes:
Supplies:
1 Urea
25.00
Kg / acre
e -
2 Neem Cake
10.00
Kg / acre
e -
3 Potassium
25.00
Kg / acre
e -
4 Zinc EDTA
500.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
7 Crop growing 30 (+/- 1) 1.0 ஜீவாமிர்தம் தெளித்தல்:
செடியின் வேர்ப்பகுதி மண் நன்கு நனையும் வனம் நீர் பாய்ச்சவும். பின் ஜீவாமிர்த கரைசலை செடியின் தண்டு நனையும்படி செடியை சுற்றி வேர்பகுதியின் மேல் ஊற்றவும்.
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
8 Crop growing 45 (+/- 1) 1.0 மேலுரமிடுதல்:
பரிந்துரைக்கப்பட்டுள்ள உரங்களை நன்கு கலந்து வரப்பின் பக்கவாட்டில் செடிக்கு இருபுறமும் சிறு குழிகள் தோண்டி கைப்பிடி அளவு உரத்தை இட்டு மூடவும்.
Notes:
Supplies:
1 Urea
25.00
Kg / acre
e -
2 Neem Cake
10.00
Kg / acre
e -
3 Potassium
25.00
Kg / acre
e -
4 CAN
10.00
Kg / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
9 Crop growing 45 (+/- 1) 2.0 பஞ்ச காவியா தெளித்தல்:
பரிந்துரைக்கப்பட்டுள்ள கரைசலை கை தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் நன்கு படும்படி தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Panchakavya
1.00
% / acre
e -
2 MAP
0.50
% / acre
e -
3 Water
10.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
10 Crop growing 60 (+/- 1) 1.0 அறுவடை:
அறுவடை
Notes:
Supplies:
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
11 Crop growing 60 (+/- 1) 1.0 மேலுரமிடுதல்:
மகசூல் குறையும்பொழுது இந்த உரங்களை கலந்து வரப்பின் பக்கவாட்டில் செடிக்கு இருபுறமும் சிறு குழிகள் தோண்டி கைப்பிடி அளவு உரத்தை இட்டு மூடவும்.
Notes:
Supplies:
1 Urea
25.00
Kg / acre
e -
2 Neem Cake
10.00
Kg / acre
e -
3 Potassium
25.00
Kg / acre
e -
4 Zinc EDTA
500.00
gram / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
12 Crop growing 60 (+/- 1) 1.0 மேலுரமிடுதல்:
மகசூல் குறையும்பொழுது பரிந்துரைக்கப்பட்டுள்ள கரைசலை கை தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் நன்கு படும்படி தெளிக்கவும்.
Notes:
Supplies:
1 Panchakavya
1.00
% / acre
e -
2 Zinc EDTA
0.20
% / acre
e -
3 Water
10.00
Litre / acre
e -
Add a new supply
List/Add Properties Clone Practice Edit Practice Delete Practice
Protocol Section
Day info:
Day Days Upto +/- Ordinal in that Day
Name :
Description :
Notes :
Supply :Rate : eg., 50 Kg / Acre
/ Acre