Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameபாக்டீரியல் இலைக்கருகல் (பிலைட்) நோய் குறிகள்
Practice Day60 (+/- 1)
Practice Descriptionபாக்டீரியல் இலைகருகல் அல்லது பிலைட் நோய் வரும் நேரம். அறிகுறிகள் (அ) முற்றிய இலைகளில் தண்ணீர் நிரம்பியது போல மஞ்சள்/ஆரஞ்சு நிற தீற்றல்கள் தென்படும். இது பெரும்பாலும் இலையின் ஓரங்களிலோ காயம் பட்ட இடங்களிலோ அதிகம் காணப்படும். (ஆ) இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் அழுக ஆரம்பிக்கும். இது க்ரிஷக் நோய்க்குறி போலவே இருக்கும். ஆனால் க்ரிஷக் தாக்கிய செடிகளை பிடுங்கி உடைத்து நசுக்கும்பொழுது மஞ்சள் நிற திரவம் கசியும். இந்த கசிவு பிலைட் நோய் தாக்கிய செடிகளில் இருக்காது. மேலும் க்ரிஷக் தாக்கிய செடிககளை எளிதாக மற்ற தூர்களில் இருந்து பிரித்துஎடுக்க இயலாது.........இவை ஏதும் தென்பட்டால் எங்களை உடனடியாக தொடர்புகொள்ளவும்
Practice Note


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription