Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameஉரமிடுதல்
Practice Day45 (+/- 1)
Practice Descriptionஜின்க் EDTA தெளித்தல்: 0.2% ஜின்க் EDTAவை பஞ்சகாவியாவுடன் கலந்து இலைகள் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 1 லிட்டர் தண்ணிக்கு 2 கிராம் பவுடர் வீதம் கலந்தால் 0.2% ஜின்க் EDTA கிடைக்கும். ஜின்க் சல்பேட்டை பஞ்சகாவியாவில் கலந்து இலைகளின் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.
Practice Noteஅல்லது ஜின்க் சல்பேட் கிடக்குமிடங்களில் 0.5% ஜின்க் சல்பேட் தெளிக்கலாம் (1 லிட்டர் பஞ்சகாவியாவிற்கு 5 கிராம் வீதம்). ஆனால் களர் நிலத்தில் ஜின்க் சல்பேட் இடுதல் ஒத்துவராது. களர் நிலத்தில் ஜின்க் ஈ.டி.டீ.ஏ வை மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடவும். இது நடுத்தர வயதுள்ள (135 நாட்கள்) பயிராக இருப்பின் 45 வது நாளுக்கு பதிலாக 50 வது நாள் செய்யவும்.


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription