Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameஇலைசுருட்டு புழுக்களை கண்காணித்தல்
Practice Day40 (+/- 1)
Practice Descriptionசுருண்ட இலைகள் வயலில் தென்படுகிறதா என்று கவனிக்கவும். அறிகுறிகள்: (அ) வெள்ளி நிற நீண்ட கோடுகள் இலை நெடுகிலும் தென்படும். (ஆ) இலைகள் சுருண்டு ஒரு நீண்ட குழல் போல இருக்கும். அதை பிரித்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும். (ஈ) சிலபோது இலை நுனி வளைந்து அதன் அடியை தொட்டபடி இருக்கும். இதை பிரித்து பார்த்ததால் உள்ளே புழு இலையை தின்றபடி இருக்கும். (உ) இன்னும் விரியாத இலையின் அடிப்பகுதியில் இளம் புழுக்கள் தென்படும். குறைந்தது 20 செடிகளையாவது அருகில் கூர்ந்து கவனித்தால்தான் இதை சரிவர கண்டுபிடிக்க முடியும். 25ம் நாள் தொடங்கி 60 வது நாள் வரை இலை சுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு உள்ளது. தினம் வயலை கண்காணித்து வரவும்.
Practice Noteஇந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription