Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameதண்டு துளைப்பான் கண்காணிப்பு
Practice Day20 (+/- 1)
Practice Descriptionதண்டு துளைப்பான் தாக்குதலை கண்காணிக்க கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Practice Noteஇந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகைப் படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription