Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameஇலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு
Practice Day15 (+/- 1)
Practice Descriptionவயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Practice Noteஇந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகை படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription