Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameஜின்க் EDTA தெளித்தல்
Practice Day10 (+/- 0)
Practice Description 0.2% ஜின்க் EDTAவை பஞ்சகாவியாவுடன் கலந்து இலைகள் மேல் தெளிக்கவும். இது செடிக்கு வலு கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 1 லிட்டர் தண்ணிக்கு 2 கிராம் பவுடர் வீதம் கலந்தால் 0.2% ஜின்க் EDTA கிடைக்கும்.
Practice Noteஅல்லது ஜின்க் சல்பேட் கிடக்குமிடங்களில் 0.5% ஜின்க் சல்பேட் தெளிக்கலாம் (1 லிட்டர் பஞ்சகாவியாவிற்கு 5 கிராம் வீதம்).


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription