Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameதண்டு துளைப்பான் கண்காணிப்பு
Practice Day5 (+/- 1)
Practice Descriptionதண்டு துளைப்பான் தாக்க துவங்கும் நேரம் இது. தினமும் கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துவரவும். (அ) இறந்த தூர்கள், இந்த தூர்களை மெதுவாக இழுத்தால் முழுதுமாக கையில் வந்துவிடும் (ஆ) தண்டில் சிறிய துளைகள் இருப்பது (இ) தண்டின் உள் அடிப்பகுதியில் புழுக்களின் புழுக்கைகள் தென்படுவது (ஈ) இறந்த/காய்ந்த தூர்களை பிடுங்கி சோதனை செய்யும் போது புழுக்கள் தென்படுதல்
Practice Noteகதிர் வரும் நேரத்தில் அது வெள்ளையாக விதைகள் எடை இல்லாமல் பொசுக்கென்று உமி மட்டுமாக வரும் (வெண்கதிர்).


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription