Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameஇலைப்பேன் (த்ரிப்ஸ்) கண்காணிப்பு
Practice Day5 (+/- 1)
Practice Descriptionஇலைப்பேன் (த்ரிப்ஸ்) பூச்சி தாக்குதல் துவங்கும் நேரம் இது. மிகுந்த கவனம் தேவை. வயலில் கீழ்கண்ட ஏதாவது தென்படுகிறதா என பார்க்கவும். (அ) வெண்ணிற/வெள்ளி கோடுகள் கொண்ட இலைகள் (ஆ) இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருண்டு இருத்தல் (இ) ஒளி ஊடுருவக்கூடிய ஏபிடெர்மிஸ் பகுதி (ஈ) பழுப்பு நிற முட்டைகள் இலையில் தென்படுதல். ஒரு பாதி முட்டை இலை நரம்பில் மறைந்தும் மறு பாதி வெளியில் தெரிந்தும் இருக்கும் (உ) மஞ்சள் நிற புழுக்களும், பூச்சிகளும் இலையில் தென்படுதல்
Practice Noteஇந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்படும்பொழுது அவற்றின் புகை படத்துடன் எங்களை தொடர்புகொள்ளவும்


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property
1 link IRRI-RKB http://www.knowledgebank.irri.org/training/fact-sheets/pest-management/insects/item/rice-thrips
e -
2 reference IRRI-RKB http://www.knowledgebank.irri.org/training/fact-sheets/pest-management/insects/item/rice-thrips
e -
3 photo Adult Thrips Adult thrips feeding
e -
4 video thrips feeding https://www.youtube.com/watch?v=KxG32kb-ZTI&spfreload=10 Adult thrips feeding
e -
5 video-link த்ரிப்ஸ் விளக்க படம் https://www.youtube.com/watch?v=KxG32kb-ZTI த்ரிப்ஸ் விளக்க படம்
e -



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice
1 image த்ரிப்ஸ் பூச்சி 1 த்ரிப்ஸ் பூச்சி http://www.knowledgebank.irri.org/training/fact-sheets/pest-management/insects/item/rice-thrips
-



Property TypeProperty NamePropertyDescription