Practice properties List

Protocol/Practice details:

Protocol Namepaddy-dhans-tamil
CropPaddy
Protocol SectionCrop growing
Practice Nameபிரிடில்அகிளர் தூவுதல்
Practice Day3 (+/- 0)
Practice Descriptionப்ரிடில்அஃலோர் மருந்தை பொடி மணலுடன் கலந்து வயலில் தூவவும். தூவதற்கு முன் வயலில் நீர் ஒரு மெல்லிய படலமாக மட்டும் இருக்குமாறு வடித்து பின் மருந்தை தூவவும். அதிக நீர் இருந்தால் மருந்து நிலத்தில் படாமல் சரியான பயன் தராது போய்விடும். மருந்து தூவிய ஐந்து நாட்களுக்கு நீரை அதே மெல்லிய படலமாக வைத்திருக்கவும். மருந்து சரியானபடி வேலை செய்ய இது மிக முக்கியம்.
Practice Note


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription