Protocol Name | Onion-Small_Conventional_Suresh_Mainfield_via_Onion_bulb_for_Maruthi_Nursery |
Crop | Onion-Small |
Protocol Section | Crop growing |
Practice Name | முளைப்புப் பரிசோதனை |
Practice Day | 4 (+/- 3) |
Practice Description | இன்று முதல் அடுத்த ஒரு வாரம் உங்கள் பயிரின் முளைப்பை கவனிக்க வேண்டும். நடவு செய்த நான்காம் நாள் முதல் முளைப்பு தெரியத்துவங்கும். நன்கு காய்ந்த விதை வெங்காயங்கள் நான்கு நாட்களிலும் சற்று புதிதான விதை வெங்காயங்கள் எட்டு முதல் பத்து நாட்களிலும் முளைத்து வரும். |
Practice Note | |
General/Text Properties for this practice:
Sl. No |
Property Type |
Property Name |
Property |
Description |
Add New Text Property |
Image/File properties for this practice: