Practice properties List

Protocol/Practice details:

Protocol NameOnion-Small_Conventional_Suresh_Mainfield_via_Onion_bulb_for_Maruthi_Nursery
CropOnion-Small
Protocol SectionPreparation
Practice Nameசொட்டு நீர் பாசனம் அமைத்தல்
Practice Day1 (+/- 1)
Practice Descriptionபயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.சொட்டு நீர் பாசனத்திற்கு நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது. நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை.சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை.சொட்டு நீர் பாசனத்தால் சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதவீதம் வரை நீரைச் சேமிக்கலாம்.பக்க குழாய்கள் வரப்பிற்கு நடுவிலும் சொட்டு குழாய்கள் இரண்டு செடிகளுக்கு நடுவிலும் இருக்க வேண்டும்.
Practice Note


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription