Practice properties List

Protocol/Practice details:

Protocol NameOnion-Small_Conventional_Suresh_Mainfield_via_Onion_bulb_for_Maruthi_Nursery
CropOnion-Small
Protocol SectionPreparation
Practice Nameஉழவு
Practice Day-4 (+/- 1)
Practice Descriptionநல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் அதிகமுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் ஆகியவற்றில் சின்ன வெங்காயம் நன்று வளரும். ட்ராக்டரில் ஒருமுறை சட்டி கலப்பை கொண்டு உழுதல் அதனை தொடர்ந்து இருமுறை ஐந்து கலப்பை கொண்டு உழுதலும் வேண்டும். பின்னர் பரிந்துரைக்கப்பட்ட அளவு தொழுவுரத்தை நிலத்தின் மீது சீராகப் பரப்பி இறுதியாக சுழல் கலப்பை கொண்டு மண் கட்டிகள் மற்றும் தொழுவுரம் தூளாகி நன்கு கலக்குமாறு உழுதுகொள்ள வேண்டும்.
Practice Note


General/Text Properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Add New Text Property



Image/File properties for this practice:
Sl. No Property Type Property Name Property Description Reference Add image property to this practice



Property TypeProperty NamePropertyDescription